• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சைக்கிளிங் போட்டியில் கேரள மாநிலத்தில் பதக்கங்களை தட்டி தூக்கிய கோவை மாணவி..!

September 22, 2024 தண்டோரா குழு

கேரளா சைக்கிளிங் அசோசியேஷன் சார்பாக “கேலோ இந் தியா” பெண்களுக்கான சைக்கிளிங் போட்டி கேரள மாநிலம் திருவ னந்தபுரத்தில் உள்ள கர் யாவட்டத்தில் கடந்த 19″ மற்றும் 20″ம் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு – கேரளா – பாண்டிச் சேரி – கர்நாடகா – ஆந்திரா – தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.சப் ஜூனியர். வுமென ஜூனியர், வுமென எலைட் உள்ளிட்ட பிரி வுகளில் போட்டிகள் நடைபெற்றன.இதில் தமிழகம் சார்பாக கோவை பள்ளி மாணவி ஹஷினி கலந்து கொண்டு கெரின், ஸ்பி ரின்ட ஆகிய பிரிவில் தலா ஒரு தங்கமும்.டைம் டாயல் மற்றும் பர்சியூட் பிரிவில் தலா ஒரு வெள்ளியும் என மொத்தம் பதக்கங் களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஹஷினி கூறுகையில் :

ஆறுவருடமாக சைக்கிள் பயிற்சி பெற்று தொடர் பல்வேறு போட்டிகளில் பதக்கம் பெற்று வந்து உள்ளேன் அடுத்த வரும் ஒலிம்பிக் போட்டிக்கா சிறப்பு பயிற்சி பெற்று வருகிறேன்.தமிழக அரசு சார் பில் பரிசு தொகை பெற்றும் கேலோ இந் தியா வின் தமிழக ஐ கானாக உள்ளேன் என தெரிவித்தார் தற்போது நடை பெற்ற போட்டியில் வெற்றியை அடுத்து டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஜனவரியில் நடக்கும் தேசிய அளவினாளன போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்வேன் என்றார்.

மேலும் படிக்க