• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்போன் விளையாட்டுகளில் இந்தியர்கள் முதலிடம்

December 17, 2018 தண்டோரா குழு

செல்போன் விளையாட்டுகளில் நாள்தோறும் இந்தியர்கள் சராசரியாக ஒரு மணி நேரம் செலவிடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செல்போன் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு சமீபமாக ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் செல்போன் விளையாட்டுகளில் முன்னணியில் உள்ள ஐந்து நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக கூறியுள்ளது. இந்தியாவில் இரவு 7 மணி தொடங்கி 12 மணிவரை செல்போனில் வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள், சீரியல்கள் ஒளிபரப்பாகும் நெட்பிலிக்ஸ், மற்றும் வீடியோ இணையதளமான யூடியூப் போன்றவற்றில் இந்தியர்கள் ஒரு
நாளைக்கு சராசரியாக 45 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்குகின்றனர். ஆனால் 5 முதல் 6 மணி நேரத்துக்கும் மேல் வீடியோ கேம்ஸ் அதிகம் விளையாடுகின்றனர்.

இந்தியாவில் பப்ஜி வீடியோ கேம் மிகப் பிரபலம் என்றும் ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க