• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் இடைதேர்தல் : 8 வது சுற்று முடிவுகள் வெளியீடு

May 23, 2019 தண்டோரா குழு

சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

17 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் அதிக இடங்களில் பாஜகவும் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. அதைபோல் தமிழகத்தில் 22 சட்டமன்ற தொதிகளுக்கும் நடைபெற்ற தேர்தல் முடிவுகளும் எண்ணப்பட்டு வருகிறது. இதில் சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது 8 வது சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கந்தசாமி 35352

திமுக பொங்கலூர் பழனிச்சாமி 30651

அமமுக சுகுமார் 5998

ம.நீ.ம மயில்சாமி 2204

நாம் தமிழர் கட்சி விஜயராகவன் 1481

அதிமுக வேட்பாளர் கந்தசாமி 4701 வாக்குகள் முன்னிலை உள்ளார்.

மேலும் படிக்க