• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1,000 கோடி வர ஏய்ப்பு செய்தது அம்பலம் – வருமான வரித்துறை

December 7, 2021 தண்டோரா குழு

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் வருவாய் மறைத்தது தெரியந்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 கடந்த வாரம் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில், இந்த சோதனையில்
ரூ.10 கோடி, ரூ.6 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஜவுளி, நகைகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி மூலம் பொருட்கள் கொள்முதல் நடந்துள்ளதாகவும், ரூ.80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் வருமான வரித்துறை தகவல் கூறியுள்ளது.

மேலும், சோதனையில் 1000 கோடி ரூபாய் வருவாய் மறைத்தது தெரியந்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

மேலும் படிக்க