• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!’

May 6, 2019 தண்டோரா குழு

நாடு முழுவதும் 18 லட்ச மாணவ மாணவியர்கள் எழுதியுள்ள சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 18.27 லட்சம் மாணவ , மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்ப்பட்டது.

இந்தத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in மற்றும் cbse.nic.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் படிக்க