• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது – தர்மேந்திர பிரதான்

August 1, 2017 தண்டோரா குழு

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வரும் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளோ அல்லது மார்ச் 31-க்கு பிறகோ ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் நேற்று வெளியாகியது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று நடந்தக் கூட்டத்தில், எம்.பி.,க்கள் சமையல் எரிவாயு மானியம் தொடர்பாகதக்க பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது என்றும் யாருக்கு எரிவாயு மானியம் வழங்குவது என்பது குறித்து முறைப்படுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க