• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவிற்கு தண்டனை உறுதி!

August 23, 2017 தண்டோரா குழு

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கை மறுசீராய்வு செய்ய சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இளவரசி, சுதாகரன் ஆகியோரது மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பின் மூலம் சசிகலாவின் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க