• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி குணமடைந்தார் !

July 20, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்,அவர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் 5 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க