• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 70 மில்லி மீட்டர் மழை பதிவு

May 17, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் மே மாதம் துவங்கியது முதலே தொடர்ந்து இரவு நேரங்களில் மழைய்து வருகிறது.இந்நிலையில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.அதில் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அமைந்து உள்ள பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும்,குறைந்தபட்சமாக வால்பாறையில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என கோவையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.மேலும் சிறுவாணி அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும் படிக்க