• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி 17 வார்டுகளில் அதிமுக டெபாசிட் காலி

February 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகாட்சியில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதிமுக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

மொத்தம் 733 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 581 பேர் டெபாசிட் இழந்தனர். அதிமுக வேட்பாளர்கள் 2, 8, 11. 17, 45, 46, 48, 54, 55, 57, 59, 67, 82, 84, 86, 95, 97 ஆகிய 17 வார்டுகளில் டெபாசிட் இழந்து படுமோசமாக தோல்வியை தழுவினர்.

மேலும் படிக்க