• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் பணி – ஜூலை 6க்குள் விண்ணப்பிக்கலாம்

June 25, 2019 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், நாவிதர் உள்பட பணிகளுக்கு பொதுமக்கள் ஜூலை 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சிப்ப எழுத்தர், நாவிதர், சமையலர், டிரைவர், நேசவுபணியாளர் போன்ற பணிகளுக்கும், இதே போல் சிங்காநல்லூர் திறந்த வெளி சிறைச்சாலையில் உள்ள சமையலர் உள்பட காலியாக உள்ள வெவ்வேறு பணிகளுக்கும் விருப்பம் உள்ள பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை தகுந்த சான்றிதழ்களுடன் வரும் ஜூலை 6 ஆம் தேதிக்குள் கோவை மத்திய சிறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து பரிசீலனை செய்து தகுதியுள்ள நபர்களுக்கு நேர்காணல் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க