• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை, பொள்ளாச்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?யார்?

March 30, 2019

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர் தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு மார்ச் 19 ம் தேதி தொடங்கி 26 தேதி வரை நடைப்பெற்றது. இதில் கோவை மக்களவை தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர் .

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்?

சி.ஆர்.ரதகிருஷ்ணன்(பாஜக),
பி.ஆர்.நடராஜன்(மார்க்சிஸ்ட்)
ப.கோவிந்தன்(பகுஜன் சமாஜ்),
பு. மணிகண்டன்(தமிழ்நாடு இளைஞர் கட்சி)
ச.கல்யாணசுந்தரம்(நாம் தமிழர் கட்சி),
ரா.மகேந்திரன்(மக்கள்நீதிமய்யம்) ,

சுயேச்சை வேட்பளர்கள் :

என்.ஆர்.அப்பாதுரை(அமமுக)
கோ.கனகசபபத்து (சுயேச்சை)

வெ. கிருஷ்ணன்(சுயேச்சை)
மோ.தனபாலின் (சுயேச்சை)
ஏ.நடராஜன் (சுயேச்சை)
வீ.புஷ்பன்தானம் (சுயேச்சை)
பே.ரதகிருஷ்ணன் (சுயேச்சை)
யு.ரதகிருஷ்ணன் (சுயேச்சை)

பொள்ளாச்சி தொகுதியில் :

சி.மஹந்திரன்(அதிமுக)

கு.சண்முகசுந்தரம் (தி.மு.க)

இரா.மூகாம்பிகா (மக்கள்நீதிமய்யம்) ,

உ. சனுஜா (நாம் தமிழர் கட்சி )

கணேசமூர்த்தி (பகுஜன் சமாஜ்)

சுயேச்சை வேட்பளர்கள் :

சு.முத்துக்குமார் (அமமுக)
எஸ். அன்சாரி (சுயேட்சை)
கே.என். சண்முகசுந்தரம் (சுயேட்சை)
வி.சண்முகசுந்தரம் (சுயேட்சை)
கோ. பாலாஜி (சுயேட்சை)
சி. மாணிக்கவேல் (சுயேட்சை)
சி. முத்துக்குமார் (சுயேட்சை)
சு. முத்துக்குமார் (சுயேட்சை)
கே. ராமசாமி (சுயேட்சை)
ஆர்.ஜி. ராஜேந்திரன் (சுயேட்சை)

உள்ளிட்ட 14 வேட்பளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 தேர்தலில் கோவையில் 25 பேரும் பொள்ளாச்சி தொகுதியில் 18 பேர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க