• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தெற்கு தொகுதி மக்களின் உடனடி தேவையை அறிந்து கொள்ள விருபம்புகிறோம் – வானதி ஸ்ரீனிவாசன்

August 26, 2022 தண்டோரா குழு

இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

தேவைப்படும் சமயங்களிலெல்லாம் தொகுதி மக்கள் பிரச்சினைகளை எடுத்து வைத்தாலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருப்பதையொட்டி கோவை தெற்கு தொகுதி மக்களின் உடனடி தேவையை அறிந்து கொள்ள விருபம்புகிறோம்.

IMG-20220823-WA0148

மேலும், தெற்கு தொகுதியில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய பணியாக நீங்கள் விரும்புவது என்ன என்பதை 72003,31442 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க