• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தற்கொலை

August 22, 2019

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் நேபாள நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேபாள நாட்டின் பரத்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் நியூபானே கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயிர் நோயியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

தனது ஊரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் விடுதி காப்பலரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க