• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை க.க.சாவடி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் – போலீஸ் விசாரணை

April 22, 2019 தண்டோரா குழு

கோவை எட்டிமடை பகுதியில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை k K சாவடி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை க.க.சாவடி அருகே முள்புதர் அருகில் அடையாளம் தெரியாத ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அருகில் இருந்தவர்கள் க.க. சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்து வந்த போலிசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். முதற்கட்ட விசாரனையில் தூக்கில் தொங்கியவர் மேற்கு வங்க மாநிலம், பிர்பாரா மாவட்டத்தை சேர்ந்தவர் பெயர் ஸ்வேரன் மார்க்ஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தூக்கில் தொங்கியவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால், யாராவது அடித்து கொலைசெய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா, என்றும் விசாரித்து வருகிறார்கள். இவர் எதற்காக கோவை வந்தார் எங்கு தங்கியுள்ளார் என்ற விபரங்கள் தெரியவில்லை. க.க. சாவடி காவல் நிலைய இன்பெக்டர் மனேஜ் குமார் தலைமையி தனிபடை அமைத்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க