• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குமரகுரு கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

May 20, 2021 தண்டோரா குழு

கோவை குமரகுரு கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மைய்யம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க