• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஓ பை தாமராவில் மங்கோலியன் உணவு திருவிழா

July 4, 2024 தண்டோரா குழு

கோவை ஓ பை தாமராவில் உள்ள ஓ கஃபேவில் ஜூலை 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இரவு 7 மணி முதல் மங்கோலியன் உணவு வகைகளை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் சுய்வன், குஷூர், கோர்கோக், புஸ் மற்றும் பல உணவு வகைகளைக் உண்டு மகிழலாம். ஸ்பெஷல் மாக்டெயில்கள், பப்பே கவுண்டர்கள் மற்றும் டீ மற்றும் காபி உடன் பல்வேறு பன்னாட்டு உணவு வகைகளை அனுபவிக்கவும்.

வாரயிறுதி நாட்களுக்கு இப்போதே முன்பதிவு செய்யுங்கள். பெரியவர்களுக்கு ரூ.1599 + ஜி.எஸ்.டி மற்றும் 5-10 வயதுடைய குழந்தைகளுக்கு ரூ.899+ ஜி.எஸ்.டி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாக வருபவர்களுக்கு 20% கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.

முன்பதிவுகளுக்கு, தொடர்பு கொள்ளவும்: +91 422 6930000.

மேலும் படிக்க