• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை அடுத்த வடவள்ளியில் வேப்ப மரத்தில் பால் வடிந்து கொண்டு இருப்பதால் பரபரப்பு

August 27, 2019 தண்டோரா குழு

கோவையை அடுத்த வடவள்ளி ராஜிவ் காந்தி நகரில் வேப்ப மரத்தில் பால் வடிந்து கொண்டு இருப்பதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையை அடுத்த மருதமலை செல்லும் வழியில் உள்ள வடவள்ளி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ராஜிவ் காந்தி நகரில் வேப்ப மரத்தில் தீடீரென பால் வடிந்ததால் பெரும் பரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அப்பகுதி மக்கள் வேப்ப மரத்திற்கு சந்தன பூசி ,மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க