• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் H. வசந்தகுமார் எம் பி புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

August 29, 2020 தண்டோரா குழு

கோவையில் வசந்தகுமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை 100 அடி ரோட்டில் அமைந்துள்ள வசந்த் அன்கோ அலுவலகம் முன்பாக அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கோவை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் சௌந்தர குமார் ,திலகவதி மற்றும் வசந்த் அன்கோ கிளை மேலாளர்கள் ராஜ்குமார் கனகமணி சந்தோஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் .

மேலும் படிக்க