• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 57 கிலோ பழைய சவர்மா உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல்!

May 6, 2022 தண்டோரா குழு

கோவையில் 57 கிலோ பழைய சவர்மா உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை சார்பாக கோவை மாநகரில் போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம்,ஆர் எஸ் புரம், காந்திபுரம்,பீளமேடு, சரவணம்பட்டி சிங்காநல்லூர்,ஒண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்டு நான்கு குழு அமைத்து மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பார்வையிடப்பட்ட கடைகள்:

73 பறிமுதல் செய்யப்பட்ட பழைய சவர்மா : 57.45 கிலோ
மதிப்பு:ரூ.17480/-
எடுக்கப்பட்ட கண்காணிப்பு உணவு மாதிரிகள்: 3
நோட்டீஸ் வழங்கப்பட்ட கடைகள்:35
பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்:3 கடைகள் – ரூ:6000/-

மேலும் படிக்க