• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புரோட்டோ சாப்பிடும் போது மயங்கி விழுந்து வாலிபர் பலி

January 15, 2021 தண்டோரா குழு

கோவை தாமஸ்வீதியில் உள்ள தனியார் கோல்டு ஒர்க்கர்ஸ் தங்கப்பட்டரையில் வேலை செய்து வருபவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பூபாய்(23).இவர் நேற்று ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவ மணைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்ந்தனர்.

அப்போது மருத்துவர் சிகிச்சை அளிக்கும் போது அவர் இறந்து விட்டார்.இதுகுறித்து பி3 வெரைட்டி ஹால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க