• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளி மாணவி சிலம்பம் சுற்றியபடி தொடர்ந்து பத்து கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை

November 8, 2020 தண்டோரா குழு

கோவையில் பள்ளி மாணவி ஒருவர் கையில் சிலம்பம் சுற்றியபடி தொடர்ந்து பத்து கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை செய்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி யாஷா .சிறு வயது முதலே கராத்தே மற்றும் சிலம்பம் கற்று வரும் இவர் புதிய உலக சாதனை முயற்சியாக கையில் சிலம்பம் சுற்றியபடி பத்து கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து நோபள் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.சாதனை செய்த மாணவிக்கு நோபள் புக் ஆப் ரெக்கார்ட் தீர்ப்பாளர் தியாகு நாகராஜ் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். சாதனை குறித்து பள்ளி மாணவி யாஷா கூறுகையில் அடுத்த சாதனை முயற்சியாக இதே சாதனையை இருபது கிலோ மீட்டர் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க