• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நேற்று ஒரே நாளில் 3 பெண்களிடம் தங்க செயின் பறிப்பு

August 5, 2022 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி ஆனந்த குமாரி(வயது 56)இவர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக நேற்று வந்திருந்தார்.பின்னர் காந்திபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூரில்உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ் ஏறினார்.

பஸ்சில் வைத்து யாரோ இவரது 3 பவுன்தாலிச் செயினை திருடிவிட்டனர் இது குறித்த ஆனந்த குமாரி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.நேற்று ஒரே நாளில் ஓடும் பஸ்சில் 3 பெண்களிடம்தங்க செயின் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க