December 11, 2025
தண்டோரா குழு
கோவை கரும்புக்கடை பகுதியில் சவுதி ஸ்பெஷல் ஐமன் நட்ஸ் மற்றும் டிரை ப்ரூட்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடையின் உரிமையாளர் சஜாத் கூறுகையில்,
நம்ம ஐமன் நட்ஸ் மற்றும் ட்ரை ப்ருட்ஸ் கடையின் சிறப்பம்சமே A to Z இம்போர்டெட் நட்ஸ், ட்ரை ப்ரூட்ஸ்,சாக்லேட், கூல்ட்ரிங்ஸ், பேரிச்சம்பழம்,பெர்ஃபியூம்ஸ் மற்றும் நம்ம கடையில் இருக்கும் அனைத்து பொருட்களும் ஹலால் சர்டிபிகேட் உடன் தரமானதாக இருக்கும் அதேபோல் டிரை ப்ரூட்ஸ் அனைத்து பல வெரைட்டியில் உள்ளது.
மேலும் விதவிதமான சாக்லெட் மற்றும் அதேபோல் அனைவரும் எளிதாக வாங்கக்கூடிய விலையிலும் தரமான பொருளாகவும் நாங்கள் தருகிறோம். திறப்பு விழா சலுகையாக ₹2000 மதிப்புள்ள காம்போ ₹1750 க்கு கிடைக்கும் என்றார்.