• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா தொற்றால் மீண்டும் ஒரு காவல் நிலையம் மூடல் !

July 20, 2020 தண்டோரா குழு

கொரோனா தொற்று காரணமாக
தொண்டாமுத்தூர் காவல் நிலையம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் 3 போலீசாருக்கு இன்று கொரொனா தொற்று உறுதியானது. தொண்டாமுத்தூர் காவல் நிலையம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. ஏற்கனவே உக்கடம், சூலூர், போத்தனூர், துடியலூர், மதுக்கரை ஆகிய காவல் நிலையங்கள் கொரோனா தொற்றால் மூடப்பட்டநிலையில் தற்போது ஆறாவதாக தொண்டாமுத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டது.

மேலும் படிக்க