• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்

September 28, 2019

கோவையில் மாநகர போலீசார், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், கலாம் அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து 350 வாகன ஓட்டிகளுக்கு இலவச தலை கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே உள்ள சிக்னலில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இயக்குனர் v.பிலிப் தலைமை தாங்கி இலவச ஹெல்மெட்களை வழங்கினார். மேலும் ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ் 26 ஆண்டு மற்றும் அப்துல் கலாம் 89வது பிறந்தநாள் முன்னிட்டு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.

இரண்டு சக்கர வாகன ஒட்டிகள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். ஆண், பெண் என இருபாலருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இலவச தலைக்கவசம் தருவதென்பதால் மக்கள் கூட்டநெரிசல் ஏற்றப்பட்டது.

மேலும் படிக்க