• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அட்வான்ஸ்டு குரோ ஹேர் மற்றும் குளோ ஸ்கின் கிளினிக் – கின் 50 வது கிளை துவக்கம்

March 29, 2024 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி ஹேர் & ஸ்கின் கிளினிக் நிறுவனமான குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் கின் கிளை கோவை ஆர்.எஸ் புரத்தில் 2022 ஆம் தொடங்கப்பட்டது.கோவை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பேராதரவோடும் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. தற்போது கோவையின் முக்கிய இடமான அண்ணா சிலை அருகே அவினாசி சாலையில் பிரமாண்டமாக 50 வது புதிய கிளையை தொடங்கியுள்ளது.

அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், முடி மீளுருவாக்கம் மற்றும் தோல் சிகிச்சையில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனம் ஆகும்.இதில் Percutaneous FUE Hair Transplant, StemX 27 TM (PRP Pro+), LASER Hair Therapy, Cosmetic System, GFC Fibrin TM மற்றும் பல சிகிச்சைகள் அடங்கும். இந்த சிகிச்சைகள் அனைத்தும் US-FDA ஆல் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

முடி மீண்டும் வளரும் வகையில், குளுதாதயோன், ஹைட்ராஃபேஷியல், க்யூ ஸ்விட்ச்டு லேசர், கெமிக்கல் பீல், போடோக்ஸ், ஃபில்லர்ஸ், த்ரெட் லிஃப்ட், ஃபுல் பாடி லேசர், ஃபேஸ் பிஆர்பி, மருக்கள் அகற்றுதல் மற்றும் பல தோல் சிகிச்சைகளை குளோ கிளினிக் வழங்குகிறது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களான பி.பைந்தமிழ் பாரி,குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் கின்நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சரண் வேல் ஜே , எஸ் எஸ் வி எம் குழுமத்தின் நிறுவுனர் டாக்டர்.மணிமேகலை,பிரபல திரைப்பட நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கிளை உரிமையாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க