• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலிருந்து கூடுதலாக 60 பேருந்துகள் இயக்க திட்டம்

August 17, 2023 தண்டோரா குழு

தமிழக அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ (கோவை) லிமிடெட்‌ சார்பில்‌ வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமை ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில்‌ இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம்‌ போன்ற ஊர்களுக்கு செல்லவும், மற்றும் சென்று மீண்டும் ஊர் திரும்பவும், ஏற்கனவே இயக்கப்பட்டு வரும்‌ வழித்தட பேருந்துகளுடன்‌ கூடுதலாக 60 சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படுகிறது. இந்த தகவலை மேலாண்‌ இயக்குநர்‌ எஸ்‌. ஜோசப்‌ டயஸ்‌ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க