• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா விவாகரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

April 26, 2018 தண்டோரா குழு

குட்கா விவாகரம் சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

குட்கா விவகாரம் தொடர்பாக வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று சிபிஐக்கு மாற்றி உத்திரவிட்டுள்ளது.இந்நிலையில்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மடியில் கனமில்லாததால் வழியில் பயமில்லை.பொது வாழ்வில் துடிப்போடு செயலாற்றுபவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வருவது வழக்கமான ஒன்றுதான் என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க