• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காது கேளாதவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை

February 25, 2019 தண்டோரா குழு

காது கேளாதவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என கோவை மாவட்ட காது கேளாதோர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில்,

8 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு எந்த ஒரு அரசு வேலையும் வழங்கப்படவில்லை மற்றும் எங்களுக்கு உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. ஆனால் அதுவும் சரிவர கிடைக்கவில்லை எனவே இவைகளை முறைப்படுத்தி மாதம் ஆயிரம் ரூபாய் அளித்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறியும் அரசு வேலை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க