• Download mobile app
03 Sep 2026, ThursdayEdition - 3858
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

June 2, 2017 தண்டோரா குழு

நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று அதிகாலை காலமானார்.

மதுரையில் 1938-ம் ஆண்டு நவம்பா் 9-ம் தேதி பிறந்தவா் அப்துல் ரகுமான்(80). வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூாரியில் பேராசிரியராக பணியாற்றினார். வானம்பாடி இயக்க கவிஞா்களோடு நெருங்கிய தொடர்பு உடையவர் ஆவார். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2மணியளவில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்.

அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கியா இவர் ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க