• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியைச் சந்திக்கும் வைகோ

August 22, 2017 தண்டோரா குழு

தி.மு.க. தலைவர் கருணாநிதியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று
சந்திக்க உள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக,சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பினார்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார்.

கடந்த சில மதங்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வைகோ சென்ற போது,தி.மு.க. தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வைகோ கருணாநிதியை சந்திக்காமல் திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க