• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியின் எல்லா கனவுகளையும் தொண்டர்களின் துணையோடு சாதித்துக் காட்டுவேன் – ஸ்டாலின்

August 10, 2018 தண்டோரா குழு

கருணாநிதியின் எல்லா கனவுகளையும் தொண்டர்களின் துணையோடு சாதித்துக் காட்டுவேன் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற 3 வார்த்தைகள்தான் திமுக தலைவர் கருணாநிதி விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள்; மூன்று வேளையும் என்னை இயக்கப்போகும் சாவியும் அதுதான்.அந்த உழைப்பு, கட்சியின் லட்சியங்களை வென்று காட்டும். தமிழகத்தின் உரிமைகளை பெற்றுத்தரும் வகையிலான அந்த உழைப்பு, கருணாநிதியின் கனவுகளை விரைவில் நனவாக்கும்.திமுக தலைவர் கருணாநிதியின் எல்லா கனவுகளையும் தொண்டர்களின் துணையுடன் சாதித்து காட்டுவேன் என கூறியுள்ளார்

மேலும் படிக்க