• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்திய சாதனை சிறுவன்

April 2, 2019 தண்டோரா குழு

சமீபத்தில் அமெரிக்காவில் ‘தி வேல்ட் பெஸ்ட்’ பட்டம் வென்ற சென்னையை சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவில் நடந்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் (The World’s Best) என்ற ரியாலிட்டி ஷோவில் தமிழகத்தை சேர்ந்த 13 வது சிறுவன் லிடியன், நாதஸ்வரம் கலந்து கொண்டு அதிவேகமாக பியானோ வாசித்து தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டம் பெற்றார். இதற்காக இந்தியா மற்றும் தமிழகத்திலும் பல இசைக் கலைஞர்கள் லிடியனை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கோபாலபுரம் உள்ள மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதி இல்லத்திற்கு சிறுவன் லிடியன் சென்று கருணாநிதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய லிடியன் கருணாநிக்கு அரை மணி நேரம் பியானோ வாசித்து இசையஞ்சலி செலுத்தினர். அப்போது கருணாநிதி குடும்பத்தினர் , திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க