• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கபில் தேவுக்கு நெஞ்சு வலி- டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

October 23, 2020 தண்டோரா குழு

1983ம் ஆண்டில் இந்தியா முதல் முறை உலகக் கோப்பையை வென்றபோது, அணியின் கேப்டனாக வழி நடத்தியவர் கபில்தேவ்.இந்திய அணியில் சிறந்த ஆல்ரவுண்ராக விளங்கிய இவருக்கு ரசிகர் பட்டாளம் இந்தியா முழுக்க உள்ளது.

இந்நிலையில்,முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கபில் தேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க