• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓவியாவை காப்பாற்றியது போதும் விவசாயிகளை காப்பாற்றுங்கள் பொங்கி எழுந்த கொக்கரக்கோ

August 3, 2017 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைகாட்சியில் கமல்ஹாசன் தொகுந்து வழங்கி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை ஓவியாவுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

சமூக வலைத்தளங்களும் ஓவியாவின் ரசிகர்கள் சேவ் ஓவியா, ஓவியா ஆர்மி என தங்கள் ஆதரவை தெரிவித்தும் வருகிறார்கள். ஒருபுறம் நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் ஓவியா காப்பாற்றுங்கள் என்று சொல்கிறீர்களே பலர் தங்கள் தரப்பு எதிர் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், பிக்பாஸ் தாக்கத்தால் பல ஹோட்டல்களின் பில்லில் கூட சேவ் ஓவியா என்று அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், வடலூரில் உள்ள கொக்கரக்கோ ஹோட்டல் ஓவியாவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது.

ஆம்! இந்த ஹோட்டலின் பில்லில் “ Stop Saving Oviya Big Boss “ விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க