• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓவியாவின் செயல் மகாமட்டமானது– பாடலாசிரியர் தாமரை

August 4, 2017 தண்டோரா குழு

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போதுள்ள மிக பெரிய டாக் என்றால் அது நமது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்❗

அதிலும்,குறிப்பாக ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இந்நிலையில், ஓவியா கடந்த இரு நாட்களாக ஆரவ்வை காதலிப்பதாக கூறி கொண்டு அவர் பின்னாடியே திரிகிறார்.

ஆரவ் வேண்டாம் என பல முறை கூறியும் ஓவியா தொடர்ந்து வற்புறித்திவருகிறார். இதனை அடுத்து, ஓவியா செய்வது மகா மட்டமான செயல் என்று பிரபலபாடலாசிரியர் தாமரை கூறியுள்ளார்.

இது குறித்து தாமரை கூறுகையில், “ஓர் ஆணை இப்படியுமா பாலியல் சீண்டல் செய்வார் ஒரு பெண்.

அதுவே ஒரு ஆண் அங்கே உள்ள ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்க வற்புறுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்❗.ஓவியாவின் செயல்கள் மகாமட்டம்,” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க