• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓரிரு நாளில் நல்ல முடிவு – ஓ.பன்னீர்செல்வம்

August 19, 2017 தண்டோரா குழு

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியை சார்ந்த ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும். எந்த கருத்து வேறுபாடும் அதிமுகவில் இல்லை. தமிழக மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். செய்தியாளர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,” என்றார்.

முன்னதாக அதிமுக அணிகள் இணையப் போவதாக ஜெயலலிதாவின் சமாதி நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொண்டர்கள் மழை என்றும் கூட பாராமல் நேற்று இரவு முழுவதும் சமாதியில் அணிகள் இணைப்பிற்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க