• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் காலமானார்

August 18, 2018 தண்டோரா குழு

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தஐ.நா சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னன் காலமானார்.

கானாவின் குமசி என்ற இடத்தில் 1938 ம் ஆண்டு பிறந்தவர் கோபி அன்னன்.அவரது முழுப்பெயர் கோபி அட்டா அன்னன்.இவர் 1996ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலராக தேர்வு செய்யப்பட்டார்.அதன் பின் 2001 ல் மீண்டும் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2001-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றகோபி அன்னன்அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர், சிரியாவில் அமைதி ஏற்படுத்துவதற்காக ஐ.நா.,வின் சிறப்பு தூதராக செயல்பட்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலகுறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். கோபி அன்னனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் படிக்க