• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏர் இந்தியா ஊழியர்கள் தங்கும் அறையில் பேய்!

August 1, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில், ஏர் இந்தியா ஊழியர்கள் தங்கும் அறையில் பேய் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு விடுதியில் ஏர் இந்தியா ஊழியர்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் தங்கியுள்ளனர். இந்த விடுதியின் அறைகளில் விசித்திரமான ஒலிகளும், வாசனைகளும் வருவதாகவும், ஒளிவிளக்‍குகள் அடிக்‍கடி மின்னுவதாகவும், கதவுகள், ஜன்னல்கள் தானாக திறந்து மூடுவதாகவும், ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிகாகோ ஓட்டல் நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளோம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க