• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிருக்கு போராடும் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ரஷ்ய அதிபர்

December 29, 2018 தண்டோரா குழு

ரஷ்யாவில் விசித்தர நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் சிறுவானின் ஆசையை நிறைவேற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ரஷ்யாவை வசித்து வரும் 10 வயது சிறுவன் தீவிரமான நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அச்சிறுவனுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கைக்குலுக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சிறுவனை தொடர்பு கொண்டு தலைநகர் கிரம்ளினில் உள்ள அதிபர் மாளிக்கைக்கு வரவழைத்து உபசரித்ததோடு கைக்குலுக்கி அவனது ஆசையையும் நிறைவேற்றினார். இதனால் அந்த சிறுவன் மகிழ்ச்சியில் திகைத்துள்ளான்

ரஷ்யாவில் நோய் தாக்குதலால் அவதிப்படும் குழந்தைகளுக்காக “Dream with me” என்று செயல்படுகிறது. அதில் உறுப்பினராக இருக்கும் மாஸ்கோவை சேர்ந்த ஒரு இளைஞர் மூலம் ரஷ்ய அதிபருக்கு தெரிவித்து அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க