• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயர் மின் கோபுரங்களால் விவசாய நிலங்கள் மதிப்பிழந்துள்ளது- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

September 11, 2023 தண்டோரா குழு

உயர் மின்கோபுரங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளால் விவசாய நிலங்கள் மதிப்பிலிருந்து காணப்படுகிறது எனவும் அதற்கா உரிய இழப்பீட்டை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் பகுதியில் நவமலை முதல் உடுமலை வரை விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மதிப்பிலிருந்து காணப்படுவதாகவும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதமடைவதாகவும் தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க