• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் மருத்துவ விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு

April 6, 2019 தண்டோரா குழு

இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் மருத்துவ விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது.

பொதுமக்களிடம் நோய்களைபற்றியும்,நோய்களுக்கான காரணங்கள் அவற்றின் அறிகுறிகள் சிகிச்சை எடுக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை விளக்கி கூறும் விதத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தில் உள்ள தகவல்களை மக்களிடம் தெரிவிக்க மருத்துவ விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளையின் தலைவர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க