• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே நகர் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன்

December 2, 2017 தண்டோரா குழு

ஆர்கே நகரில் பா.ஜ., சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைதேர்தல் டிச.,21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், திமுக சார்பில் மருதுகணேசும், அதிமுக சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். தினகரன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், பாஜக சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தமிழக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க