• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு உரிய கடை ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை

August 14, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் சர்க்கார் சாமக்குளம் வட்டார விவசாயிகள் மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு உரிய கடை ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.எம்.ஜி.ஆர்.மார்க்கெட்,பூளுவப்பட்டி மார்க்கெட், தொண்டாமுத்தூர் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் விலைக்கு வாங்கி அதிக அளவில் விற்பனை செய்யும் அட்டைதாரர்களுக்கு நிரந்தர கடை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இது போன்று பல முறைகேடுகள் அங்கு நடக்கின்றன. விவசாயிகள் என்கிற போர்வையில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன,” என்றனர்.

மேலும் படிக்க