• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதியோகி முன் ராம நாமம்! -ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளால் ஜொலித்த “ஜெய் ஸ்ரீ ராம்”!

January 22, 2024 தண்டோரா குழு

அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.இந்த வரலாற்று வைபவத்தை கொண்டாடும் வகையில் கோவை ஆதியோகிக்கு முன்பு “ஜெய் ஸ்ரீ ராம்” மந்திரம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது.

ஆதியோகியின் அற்புத இருப்பின் முன் ஜெய் ஸ்ரீ ராம் – அகல் விளக்கு அலங்காரத்தின் டிரோன் காட்சிகள் கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க