• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் மாதம் முழுவதும் ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் பிரத்தியேக சலுகைகள் ஜி ஸ்கொயர், அறிவிப்பு

August 29, 2025 தண்டோரா குழு

தென்னிந்தியாவின் மிகப்பெரும் மற்றும் மிகவும் நம்பகமான குடியிருப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்கான மனைகளின் மேம்பாட்டு பிராண்டான ஜிஸ்கொயர் நம்நாட்டின் எதிர்காலத்தை உன்னதமானதாக வடிவமைக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஆசிரியர்தினம் வரும் மாதம் முழுவதும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகை குறித்துப் பேசிய ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான பால ராமஜெயம் இந்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு,2025 செப்டம்பர் மாதத்தில் ஜிஸ்கொயரில் வாங்கும் எந்தவொரு குடியிருப்பு அல்லது வணிக மனையையும் முன்பதிவு செய்யும் ஆசிரியர்களுக்கு 5% தள்ளுபடி பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது.

மேலும் ஸ்பாட் ரிஜிஸ்ட்ரேஷன் செய்பவர்களுக்கு Ozotec EV பைக்முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகையின் மூலம், ஜிஸ்கொயர் ஆசிரியர்தினம் வரும் இந்த செப்டம்பர் மாதத்தில்,தனது அனைத்து திட்டங்களிலும் சிறப்பு சலுகைகளை வழங்குவதன் மூலம் ஆசிரியர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.என்றார்.

தென்னிந்தியா மூழுவதிலும் ஜிஸ்கொயர் குழுமம் மேற்கொண்டு வரும் வீட்டுமனை மற்றும் வணிகமனை திட்டங்கள் அனைத்திற்கும், ஆசியர் தினசிறப்பு சலுகைகள் பொருந்தும். 2025 செப்டம்பர் 1 முதல் 30, 2025 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க