• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் என்பது சேவை பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல – கமல்

May 26, 2017 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் தமிழில் தொடங்கவுள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்,

தற்போதைய அரசியல் சூழலை பார்த்தல் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது.தமிழ் உணர்வு உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளாலாம். அரசியல் என்பது சேவை அது பணம் சம்பாதிக்கும் தொழில் இல்லை. தேவைப்பட்டால் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமே ஆலோசனைகள் வழங்க முடியும் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியதில் எந்த தவறும் இல்லை, நான் போட்டி அரசியலுக்கு வரமாட்டேன். நான் வெறும் வாக்களிப்பவன் மட்டுமே. நான் ஓட்டு போட்ட நாளிலிருந்து அரசியலில் உள்ளேன் என்றார்.

மேலும் படிக்க