• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் பணியாளா்களை கண்காணிக்க புதிய முறை

July 29, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் பணியாளா்களை கண்காணிக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவில் பிரபல தனியார் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்களின் உடலில் சிறிய அளவிலான மைக்ரோ சிப்பினை பொறுத்த திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் பணியாளா்கள் வேலை செய்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கும்.

மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலா்,இந்த சிப் பயன்படுத்தும் முறைக்கு சம்மதம் தெரவித்துள்ளனர்.

இந்த சிப்பினை உடலில் செலுத்தும் போது ஊசி போடுவது போன்ற ஒரு உணா்வை மட்டுமே நம்மால் உணர முடியும். வேறு எந்த விதமான தொந்தரவும் நமக்கு ஏற்படாது.

இந்த முறையானது தொழிலாளா்களின் விருப்பத்துடன் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க