• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதி வேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

December 16, 2022 தண்டோரா குழு

கோவை போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவின் பேரில் அவினாசி சாலையில் ஹோப் காலேஜ், எஸ்.என்.ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் தொடர்பாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், 25 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்து வாகனத்தை இயக்கி வந்தவர்களை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பினர். மேலும், கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணியாதவர்கள் தொடர்பான சோதனையில் சுமார் 405 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் படிக்க